Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: தடயவியல்

சர்வதேச மாணவர்களுக்குக் கனடாவில் வழங்கப்படும் தடயவியல் படிப்புகள்!

தடயவியல் அடையாளம்

தடயவியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பொதுவாக ஒரு குற்றம் நடந்த இடத்திலோ அல்லது விபத்து நடந்த இடத்திலோ குற்றங்களைக் கண்டறியக் குறிப்பிட்ட தடயங்களிலிருந்து அடையாளம் கண்டறிவதாகும். அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றன.

ஒரு நபரின் தடயங்களை அடையாளம் காண பல்வேறு நுட்பங்கள் உள்ளன, அவற்றுள் ஒன்று டி.என்.ஏ கைரேகை ஆகும், இது இரத்தம், தோல், உமிழ்நீர், முடி போன்றவற்றிலிருந்து டி.என்.ஏவை ஆராய்வதன் மூலம் அடையாளம் காணும் செயல்முறையை உள்ளடக்கியது… தடயவியல் ஓடோன்டாலஜி என்பது பற்கள் அல்லது கடி மூலம் தடயங்களை சேகரிப்பதாகும். இதுபோல, காது மேற்பரப்பில் இருந்து காது அச்சுகளை ஆராய்வது, புகைப்படத்தால் முகத்தைக் கண்டறிவது, வீடியோ பதிவு மூலம் நடை பகுப்பாய்வுகளைக் கண்டறிவது (இது தனிநபரின் உடல் அசைவுகளை மதிப்பீடு செய்து ஒரு நபரைத் தீர்மானிக்க பயன்படும் யுக்தி), குரல் பகுப்பாய்வு, கையெழுத்து பகுப்பாய்வு மற்றும் பிற பயோமெட்ரிக் நுட்பங்களும் இதில் அடங்கும்.

best course finder

தடயவியல் அடையாளம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும். அவற்றிற்கு நேரும் விபத்துகளைக் கண்டறியம் செயல்முறையே வனவிலங்கு தடயவியல் என்று அழைக்கப்படுகிறது. விலங்கு சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டிருந்தாலோ அல்லது இயற்கையாகவே  இறந்துவிட்டாலோ அந்த இனங்களை அடையாளம் காண வேண்டியது அவசியம். விலங்குகளின் புவியியல் தோற்றத்தைத் தீர்மானம் செய்வதில் இது பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டு விலங்கு தடயவியல், நாய்கள் மற்றும் பூனைகளைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளைக் கண்டறியச் செயல்படுத்துவதாகும்…

தோராயமாக கடந்த 10 வருடங்களில் மட்டும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள நாய்களிடமிருந்து கிடைத்த டி.என்.ஏ ஆதாரங்கள், 20 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளுக்கு  உதவியாக அமைந்துள்ளது.

இது ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான பணிகளில் ஒன்றாகும். தடயவியல் அடையாள நிபுணராக நீங்கள் பணியாற்ற மிகவும் ஆர்வமாக இருந்தால் இப்பதிவைத் தொடர்க, இது உங்களுக்கானது!

பாடநெறி விளக்கம்

இந்த படிப்பு, தனியார் மற்றும் பொதுக் காவல் துறையில் தடயவியல் அடையாளம் காணும் அதிநவீன அறிவு மற்றும் திறன்களை உங்களுக்கு வழங்குகிறது. இந்த வகையான படிப்புகள் குறிப்பாக விசாரணை மற்றும் குற்றங்களைக் கண்டறிதலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

நவீன குற்றவியல், தடயவியல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நீங்கள் ஏற்றுப் படிப்பீர்கள். இத்துறையில் பணியாற்றும் கைதேர்ந்த நிபுணர்களின் சிறந்த அணுகுமுறையுடன் பாடத்தைக் கற்பிக்கப் பெறுவீர்கள்.

டி.என்.ஏ பகுப்பாய்வு போன்ற தடயவியல் அறிவியலில் வெவ்வேறு நுட்பங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், இரத்த விவரக்குறிப்பு, உடல் பொருந்தக்கூடிய வடிவங்கள், கருவி அடையாளங்கள்  மற்றும் மோசடி ஆவணம் ஆய்வு, தடயவியல் நேர்காணல், காட்சி பொருத்துதல் மற்றும் ஒரு குற்ற காட்சியைக் கையாள்வதற்கான கூடுதல் செயல்பாடுகளிலும் நீங்கள் கற்றுத் தேர்வீர்கள். உங்கள் பயிற்சி ஒரு கலை குற்ற காட்சி ஸ்டுடியோ மற்றும் தடயவியல் ஆய்வகத்தில் நடைபெறும்.

இந்த பரபரப்பான அதே நேரத்தில் சுவாரஸ்யமான வேலையைச் செய்வது உங்கள் கனவு என்றால், உங்கள் படிப்பை தேர்வு செய்ய உங்களுக்கு சரியான நேரம் கிடைத்துள்ளது…

தொடரவும்…

கனடாவில் தடயவியல் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் பின்வருமாறு…

கனேடிய மாகாணங்களில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் அந்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் சிறப்புக் காரணிகளுள் ஒன்றாகும், அது நாட்டிற்கு கூடுதலாக மதிப்பைச் சேர்க்கிறது. ஆம், கனடாவில் புகழ்மிக்க நிறுவனங்கள் வருடங்கள் கடந்தும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.

அவை சர்வதேச மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குகின்றன, மேலும் பல்வேறு படிப்புகளையும் வழங்குகின்றன. தடயவியல் அடையாள படிப்புகளை வழங்கும் அவைகளில் சில;

 • ஹம்பர் கல்லூரி
 • லாம்ப்டன் கல்லூரி
 • லாரன்டியன் பல்கலைக்கழகம்
 • ட்ரெண்ட் பல்கலைக்கழகம்
 • டக்ளஸ் கல்லூரி
 • ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்
 • வின்ட்சர் பல்கலைக்கழகம்
 • மவுண்ட் ராயல் பல்கலைக்கழகம்
 • செயிண்ட் மேரி பல்கலைக்கழகம்

சர்வதேச மாணவர்களின் கல்விக்கு தடயவியல் அடையாள படிப்புகளை வழங்கும் கனடாவின் புகழ்பெற்ற நிறுவனங்கள் இவை. நீங்கள் தடயவியல் அடையாள நிபுணராக விரும்பினால் இந்த நிறுவனங்களில் படிப்பது அதற்கு வழி வகுக்கிறது. இப்போதே கனடாவில் உங்கள் படிப்பைத் திட்டமிடுங்கள்.

வேலை வாய்ப்புகள்

புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் படிப்பை முடித்த பின்னர் சர்வதேச மாணவர்கள் படித்த துறைக்கேற்றவாறு வேலையில் சேர்வது பொதுவானது. ஒரு சர்வதேச மாணவராக, தடயவியல் அடையாளம் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு உங்கள் துறையில் மற்றும் தொடர்புடைய துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் வேலை பெறக்கூடிய சிலக் களங்கள்;

 • தடயவியல் நிபுணர்
 • குற்ற காட்சி நிபுணர்
 • சம்பவ ஆய்வாளர்
 • தடயவியல் விஞ்ஞானி
 • சைபர் பாதுகாப்பு
 • தடயவியல் வேதியியலாளர்
 • வக்கீல்
 • காவல்துறை அதிகாரி
 • சமூக சேர்வளர்
 • குற்ற பகுப்பாய்வாளர்

தடயவியல் துறையில் உங்கள் படிப்பை முடித்த பிறகு நீங்கள் பணியாற்றக்கூடிய சில பகுதிகள் இவை. புகழ்பெற்ற கனேடிய நிறுவனங்களில் உங்கள் சேர்க்கைகளைப் பெறுங்கள். கனடாவில் உங்கள் படிப்பைத் திட்டமிடுங்கள்.

Georgia is Eurasia

கனடாவில் படிப்பதன் நன்மைகள்

கனடாவில் படிப்பதன் நன்மைகள் முடிவற்றவை, அதைப் பற்றி நாம் பேச வேண்டியது அவசியம்! கனடாவில் படிக்க நினைத்த சர்வதேச மாணவர்களுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றில் சில;

 • இலாபகரமான வேலை வாய்ப்புகள் கிட்டுவது
 • நீண்ட கால நன்மைகள் பெறுவது
 • சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெறுவது
 • சிறந்த வெளிநாட்டு அனுபவத்தைப் பெறுவது
 • உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவது
 • உகந்த வாழ்க்கை செலவு மற்றும் கல்வி செலவுகள்
 • பணித்துறையில் அனுபவத்தைப் பெறுவது
 • ஒரு பன்முக கலாச்சார சமூகத்தில் வாழ்வது

தடயவியல் அடையாளம், குற்றம் கண்டறிந்தல் மற்றும் குற்றவியல் சட்ட வகைகளில் அதிக ஆர்வம் கொண்ட நபராக நீங்கள் இருந்தால், உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உங்களுக்கு சரியான நேரம் கிடைத்திருக்கிறது. கனடாவில் உங்கள் படிப்பைத் தேர்வுசெய்க. பதிவுசெய்தல் செயல்முறைக்குச் செல்லுங்கள்…

பதிவு செயல்முறை

கனேடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சர்வதேச மாணவர்களின் கல்விக்கு ஏற்றாற்போன்று பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. வெவ்வேறு துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்போது, ​​தடயவியல் அடையாளத்திற்காக சேர்க்கைகள் திறக்கப்பட்டுள்ளன. தடயவியல் அடையாளம் மற்றும் குற்றம் கண்டறியும் நிபுணராக நீங்கள் ஆர்வமாக இருந்தால், CanApprove உடன் விண்ணப்பிக்கவும். நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம்.

1998 ஆம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிநாட்டு ஆர்வலர்களுக்கு சிறந்த வெளிநாட்டு கல்வி மற்றும் குடிவரவு சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வெளிநாட்டு கல்வித் திட்டத்தின் சாத்தியமான ஒவ்வொரு அம்சத்திலும் உங்களுக்கு வழிகாட்ட எங்கள் குழு இங்கே உள்ளது. கனடாவில் தடயவியல் அடையாளப் படிப்புகளைப் படிப்பது பற்றி மேலும் அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.