குடிபெயர கனவுள்ளவர்களுக்கு கனடா ஓர் உகந்த நாடு!

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் இயற்கை அழகை பற்றி இவ்வுலகு அறியும். இந்த மாகாணம் அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் வனப்பகுதியின் பரந்த பகுதிகளை கொண்டிருப்பதால் இங்கு பயணிப்பவர்களுக்கு விருப்பமான இடமாக அமைகிறது. ஆனால் கனடா குடியேற்ற ஆர்வலர்களைப் பொறுத்தவரை, மாகாணத்தின் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை…








