Tag NOC Code

மேலாண்மை வல்லுனராக பணிபுரிபவரா நீங்கள்? கனடா உங்களை அழைக்கிறது. எங்களின் உதவியுடன் இனிதே குடிபெயருங்கள்!

Management Jobs in Canada
Vignesh G
By Vignesh G

கனடாவில் சமீபத்திய ஆண்டுகளில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது எனவே வெளிநாடு வாழ் தனித்திறன் பணியாளர்களை குடியுரிமையளித்து வரவேற்கத்திட்டமிட்டுள்ளது கனடா. எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் கீழ், மேலாண்மை வல்லுனர்களாக முதன்மை வகிக்கும் தனித்திறன் பணியாளர்களுக்கு, வேலையுடன் குடிபெயர குடிபெயரும் வாய்ப்பளித்து வரவேற்கிறது கனடா. ஒரு மேலாண்மை நிபுணராக கனடாவுக்கு எவ்வாறு குடியேறுவது என்பது குறித்த விரிவான…