ஃபோட்டானிக்ஸ்
உமிழ்வு, பரிமாற்றம், பண்பேற்றம், சமிக்ஞை செயலாக்கம், மாறுதல், பெருக்கி மற்றும் உணர்தல் ஆகியவற்றின் மூலம் ஒளியைக் கண்டறிதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றைக் கையாளும் இயற்பியல் ‘ஃபோட்டானிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
இந்தத் துறை 1960 ஆம் ஆண்டில் லேசரின் கண்டுபிடிப்பிற்குப்பின் உருவாக்கப்பட்டது மற்றும் ‘ஃபோட்டானிக்ஸ்’ என்பது கிரேக்க வார்த்தையான ‘போஸை’ அடிப்டையாகக்கொண்டது. அது ஒளி என்று பொருள்படும். தகவல் செயலாக்கம், தொலைத்தொடர்பு போன்ற மின்னணுவியல் களத்தில் செயல்பாடுகளைச் செய்வதற்கு ஒளியைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் இந்தத் துறை உருவானது.
ஒளியியலுடன் ஃபோட்டானிக்ஸ் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது, அவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணைப்புடையவை. ஃபோட்டானிக்ஸ் மற்றும் ஒளியியல் துறைகளில் வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. ஒளி மற்றும் அதன் பலவகையான விஷயங்களைப் படிப்பதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டினால், இந்த நேரம் உங்களுக்குச் சரியானது.
பாடநெறி விளக்கம்
இந்த பாடத்தில், ஒவ்வொரு தொழில்துறையிலும் ஒளி உற்பத்திசெய்தல், கையாளுதல், ஒளியின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிந்து அறிவீர்கள். இப்பாடத்தில் உங்களை ஈடுபடுத்தி, ஃபோட்டானிக்ஸில் உங்கள் திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஹைடெக் ஃபோட்டானிக்ஸ் ஆய்வகங்கள், கற்பித்தல் அறைகள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரிக் ஆய்வகங்களில் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் அனுபவத்தைப் பெறுவீர்கள். லேசர், ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் தொழில்நுட்பத்தில் திறன்களைப் பெறுவீர்கள். பயன்பாட்டு ஆராய்ச்சி ஃபோட்டானிக் திட்டங்கள் மூலம், ஃபோட்டானிக்ஸ் பயன்பாட்டை நீங்கள் முழுவதும் அறிவீர்கள்.
கனடாவில் உங்கள் படிப்பை முடித்த பிறகு உங்களுக்கு ஃபோட்டானிக்ஸ் துறையில் லாபகரமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஒளியின் அறிவியலைப் படிப்பதிலும் அதை உங்கள் தொழிலாக மாற்றுவதிலும் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தால், உங்களுக்கு சரியான நேரம் கிடைத்துள்ளது.
ஃபோட்டானிக்ஸ் பாடநெறிகளை வழங்கும் கனேடிய நிறுவனங்கள்
கனடாவில் மதிப்புமிக்க நிறுவனங்கள் உள்ளன, அவை சர்வதேச மாணவர்களுக்கு வெவ்வேறு படிப்புகளை வழங்குகின்றன. அந்த நிறுவனங்களிலிருந்து உங்கள் படிப்புத் துறையில் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறலாம். நீங்கள் ஒளியைப் பற்றிப் படிக்க ஆர்வமாக இருந்தால், கனேடிய நிறுவனங்கள் ஃபோட்டானிக்ஸ் படிப்புகளை வழங்குகின்றன. கனடாவில் படித்து ஃபோட்டானிக்ஸ் நிபுணராகுங்கள்.
கனேடிய நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன.
ஃபோட்டானிக்ஸ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் பின்வருமாறு
- நயாகரா கல்லூரி
- ஒட்டாவா பல்கலைக்கழகம்
- மெக்.கில் பல்கலைக்கழகம்
- அல்கொன்கின் கல்லூரி
- கார்லேடன் பல்கலைக்கழகம்
சர்வதேச மாணவர்களுக்கு ஃபோட்டானிக்ஸ் படிப்புகளை வழங்கும் கனடாவில் உள்ள சில நிறுவனங்கள் இவை. கனடாவில் படித்து ஃபோட்டானிக்ஸ் பொறியியல் நிபுணராகுங்கள்.
வேலை வாய்ப்புகள்
கனடாவில் படிப்பை முடித்த பின்னர் சர்வதேச மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது ஆச்சரியமல்ல. ஃபோட்டானிக்ஸ் பட்டதாரி என்ற முறையில், நீங்கள் அதிக வேலை வாய்ப்புகளைக் காணலாம். நீங்கள் பணிபுரியக்கூடிய இடங்கள் சில
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டாளர்
- கண் மருத்துவச் சாதன பொறியாளர்
- கண் மருத்துவச் சாதன வடிவமைப்பாளர்
- கண் மருத்துவச் சாதன பொறியாளர்
- ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்
- ஆப்டிகல் செயல்முறை பொறியாளர்
- சேவை நிபுணர்
- தர நிர்ணய பொறியாளர்
- இமேஜிங் தொழில்நுட்பம்
கனடாவில் உங்கள் ஃபோட்டானிக்ஸ் படிப்பை முடித்த பிறகு உங்களுக்கு கிடைக்கும் சில வேலைகள் இவை. கனடாவில் பட்டம் பெற்ற பிறகு ஒரு சர்வதேச மாணவருக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. கனடாவில் உங்கள் படிப்பைத் திட்டமிடுங்கள்.
கனடாவில் படிப்பதன் நன்மைகள்
கனடாவில் படிப்பதன் நன்மைகளைப் பற்றி பேசுவது முடிவற்றது. கனடாவில் படிக்க நினைத்த சர்வதேச மாணவர்களுக்கு சில முக்கியமான நன்மைகள் உள்ளன. அவற்றில் சில;
- சிறந்த வெளிநாட்டு அனுபவத்தைப் பெறுவது
- பணித்துறையில் அனுபவத்தைப் பெறுவது
- சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
- ஒரு பன்முக கலாச்சார சமூகத்தில் வாழ்வது
- இலாபகரமான வேலை வாய்ப்புகள்
- நீண்ட கால நன்மைகள்
- உகந்த வாழ்க்கை செலவு மற்றும் கல்வி செலவுகள்
- உலகத்தரம் வாய்ந்த கல்வித் தரம்
நீங்கள் ஒளியைப் பற்றி படிப்பதிலும், அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணியாற்றுவதிலும் அதிக ஆர்வம் கொண்ட நபராக இருந்தால், உங்கள் திறமைகளை வளர்க்க உங்களுக்கு சரியான நேரம் கிடைத்திருக்கிறது. கனடாவில் உங்கள் ஃபோட்டானிக்ஸ் படிப்பைத் தேர்வுசெய்ய, பதிவுசெய்தல் செயல்முறைக்குச் செல்லுங்கள்…
பதிவு செயல்முறை
கனேடிய பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கு பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்போது, ஃபோட்டானிக்ஸ் படிப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஃபோட்டானிக் நிபுணராக நீங்கள் ஆர்வமாக இருந்தால், CanApprove உடன் விண்ணப்பிக்கவும். நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம்.
1998 ஆம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிநாட்டு ஆர்வலர்களுக்கு சிறந்த வெளிநாட்டு கல்வி மற்றும் குடிவரவு சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வெளிநாட்டு கல்வித் திட்டத்தின் சாத்தியமான ஒவ்வொரு அம்சத்திலும் உங்களுக்கு வழிகாட்ட எங்கள் குழு இங்கே உள்ளது. கனடாவில் ஃபோட்டானிக்ஸ் படிப்புகளைப் படிப்பது பற்றி மேலும் அறிய எங்களுடன் இணையுங்கள்.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள
வாட்ஸ்அப்: bit.ly/photo_link
அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)
enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்