கனடாவில் பொறியியலாளர்களுக்கான குடிபெயரும் வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம்!

By Vignesh GDeveloperMay 16, 2024 | 1 min readவணக்கம்! என்ஜினீர்ஸ் கனடா வெளியிட்டுள்ள 2025 அறிக்கைக்கான கணிப்புகளின்படி, ஓய்வு பெரும் பொறியாளர்கள் மிகுந்த அளவில் உள்ளதால் ஆள்வளப் பற்றாக்குறையைக் கனடா எதிர்கொள்ளும் என்றெதிர்பார்க்கப்படுகிறது. 2025 க்குள் 100,000 க்கும் மேற்பட்ட பொறியாளர் வேலைகள் கனடாவில் நிரப்பப்பட வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. கனடாவில்…








