Canapprove WHATSAPP
GET FREE CONSULTATION

Category: Immigration

மனிடோபாவில் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலம் காத்திருக்கிறது!

மனிடோபா மாகாண நியமனத் திட்டம் (எம்.பி.என்.பி) என்பது மாகாண வாரியாக விண்ணப்பிக்க உதவும் மாகாண விண்ணப்பதாரர் திட்டமாகும். 1998 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்.பி.என்.பி மூலம் மனிடோபாவுக்கு நிரந்தரமாகக்  குடிபெயர்ந்துள்ளனர்.

கனடாவுக்கு குடிபெயர விரும்புவோர் மனிடோபாவை நேசிப்பதற்கான காரணங்கள் பல. இவற்றில் மிக முக்கியமானது மாகாணத்தின் அழகிய நிலப்பரப்பு மற்றும் ஏற்புடைய காலநிலை. குளிர்காலத்தில் கூட மனிடோபா மிகவும் வெப்பமான பகுதியாக உள்ளது. இந்த அழகான மாகாணத்தின் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நகரங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உத்தரவாதம் அளித்து அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன.

PNP Finder

மனிடோபாவிற்கு புதியவர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணி குறைந்த வாழ்க்கைச் செலவு ஆகும். டொராண்டோ போன்ற நகரங்களில் வசிப்பதை ஒப்பிடும்போது, ​​வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவாக இருப்பதால் மனிடோபாவில்  அதிக பணத்தை சேமிக்க முடியும்.  தவிர, மனிடோபா சிறந்த வேலை வாய்ப்புகள், தரமான கல்வி மற்றும் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மனிடோபா இலவச, ஆனால் தரமான மருத்துவம் மற்றும் ஆரம்பக் கல்வியையும் வழங்குகிறது.

மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக், நிறைய வேலை வாய்ப்புகளையும், தரமான கல்விக்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. வாழ்க்கைச் செலவுகள் மிகக் குறைவாக இருப்பதால், வெளிநாட்டிற்குக் குடியேற விருப்பப்படுபவர்கள் இங்கு குடியேற விரும்புகிறார்கள். வெவ்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்கள் மனிடோபாவில் அமைதியான சகவாழ்வில் வாழ்கின்றனர். 200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளைக் கற்கவும், இங்குள்ள சமூகத்துடன் நன்கு ஒருங்கிணைக்கவும் புதியவர்களுக்கு உதவ மாகாண அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

மனிடோபா மாகாண நியமன திட்டம்

மனிடோபா மாகாண நியமனத் திட்டம் மாகாணத்தின் பிரத்தியேக பொருளாதார நலன்களின் அடிப்படையில் மாகாண நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மனிடோபா மாகாண நியமன திட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன:

  1. மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு
  2. திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு
  3. சர்வதேச கல்வி பிரிவு
  4. வணிக முதலீட்டாளர் பிரிவு

 

மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு

மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு, மாகாணத்தில் முதலாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிடோபா மாகாணத்தில் முதலாளிகளுக்குத் தேவையான திறன்களைக் கொண்ட குடியேற்ற விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்து கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு பரிந்துரைக்க உதவுகிறது. மாகாணத்துடன் முந்தைய இணைப்புகள் ஏதேனும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இந்த பிரிவின் கீழ் முன்னுரிமை இருக்கும். இப்பிரிவின் கீழ் இரண்டு வகுப்புகள் உள்ளன:

  • மனிடோபா பணி அனுபவம் வகுப்பு
  • முதலாளி நேரடி ஆட்சேர்ப்பு வகுப்பு

 

திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு

திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு ஒரு எக்ஸ்பிரஸ் நுழைவு பாதை மற்றும் நேரடி மாகாண பாதையை கொண்டுள்ளது. இந்த பிரிவு மாகாணத்தின் மிகவும் தேவைப்படும் தொழில்களில் பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களை குறிவைக்கிறது. இந்த பிரிவில் கூட வேட்பாளர் மாகாணத்துடன் முந்தைய இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

மனிடோபாவில் வேலை அல்லது கல்வி அனுபவம் உள்ளவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்-கனேடிய குடிமகன் அல்லது நிரந்தர வதிவாளர் – மனிடோபாவில் வசிப்பவர்கள் இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். மொழித் தேர்ச்சி மற்றும் சரியான திறமை மற்றும் பயிற்சியுடன் இருப்பவர்களுக்கு இந்த பிரிவு முன்னுரிமை அளிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் உள்ள இரண்டு வகுப்புகள்:

  • மனிடோபா எக்ஸ்பிரஸ் நுழைவு வகுப்பு
  • மனித மூலதன வகுப்பு

 

சர்வதேச கல்வி பிரிவு

சர்வதேச கல்வி பிரிவு என்பது மனிடோபாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான குடியேற்ற பாதையாகும். இப்பிரிவு மூன்று வகுப்புகளைக் கொண்டுள்ளது:

 

வணிக முதலீட்டாளர் பிரிவு

MPNP இன் வணிக முதலீட்டாளர் பிரிவு தகுதியான சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை குறிவைக்கிறது. இந்த பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மனிடோபா ஒரு தற்காலிக பணி அனுமதி அளிக்கிறது.

விண்ணப்பதாரர் ஒரு புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் அல்லது மனிடோபாவில் ஏற்கனவே உள்ள ஒரு வணிகத்தைப் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக நடத்த வேண்டும். வணிக செயல்திறன் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் அவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்தால், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பிரிவின் கீழ் உள்ள வகுப்புகள்:

  • பண்ணை முதலீட்டாளர் வகுப்பு
  • தொழில் முனைவோர் வகுப்பு
  • மோர்டன் சமூக உந்துதல் குடிவரவு முயற்சி

மனிடோபா குடியேற்றம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? உங்களுக்கு மிகவும் சாத்தியமான கனடா குடியேற்ற பிரிவு எது என்று குழப்பமடைகிறீர்களா? இப்போதே CanApprove இன் சிறந்த, நிபுணத்துவம் வாய்ந்த குடிவரவு ஆலோசகர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

 

மேலும் எங்களை தொடர்பு கொள்ள,

WhatsApp: bit.ly/MPNP_Canada

தொலைபேசி: +91-422-4980255 (இந்தியா)/+971 54 996 5308 (துபாய்)

Emailenquiry@canapprove.com

Become a Data Analyst in Canada!

Canada is an emerging market for specialists like Artificial Intelligence, Data Engineering, Data Science and Data Analysts. Multiple job opportunities in Canada have widened the scope of these fields. 

A recently released report by LinkedIn mentioned Data Analysts in Canada as one of the top 15 emerging jobs in the country.  Major cities of Canada like Toronto, Ottawa, Montreal, and Vancouver are houses with companies that deal with scientific operations of analyzing data and thus the need for a specialist Data Analysts in Canada.

Pnp finder

Data Analysts in Canada are professionals that scrutinizes data-based information using data analysis tools. The derived meaningful results help their employers or clients make important operational decisions in their industry.  

Who usually employs Data Analysts in Canada? 

Data Analysts in Canada can be part-time, full-time work or on a contractual basis. Everyone ranging from non-profit organizations, government, and education, to high-tech, finance, and consumer product industries hire Data Analysts in Canada to accomplish critical tasks for the growth of organisation & self.

Construction companies Colleges & Universities
Utility companies Government departments
Oil, Gas & Mining companies Transportation companies
Hospitals & Health care Telecommunications companies
Insurance, Finance, Banking companies Manufacturing companies

 

Skills required for successful Data Analysts in Canada 

You need to possess a certain set of skills and attitude to be the best among Data Analysts in Canada that includes:

  • Enjoy performing statistical analysis of an event 
  • Excellent communication and presentation skills
  • Skilled in data visualization and reporting software
  • Coding and programming abilities
  • Proficiency with SQL (Structured Query Language) programming
  • Proficiency in Microsoft Excel
  • Professional problem-solving skills

Take our free assessment to know your best chances of immigrating as Data Analysts in Canada. 

Work & Study in Canada

Canada offers excellent economic immigration programs like Express Entry for quick and easy migration of a foreign skilled worker. In addition to it, several Provincial Nominee Programs offer an easy opportunity to apply for permanent residence in Canada. 

To migrate as Data Analysts in Canada and get a job offer from a Canadian employer is possible with the right skill set & attitude. While most employers look for experienced Data Analysts in Canada, being a graduate from a Canadian university may turn the odds into your favour. 

The federal Express Entry programs like Federal Skilled Worker Program, Canadian Experienced Class & other Express Entry linked Provincial Nominee Programs provide the right pathway for permanent residence in Canada. 

Your temporary options to Canada include Post-graduation Work Permit if you are graduate from a Canadian university.

 

Qualifications to become Data Analysts in Canada

Employers looking for highly skilled Data Analysts in Canada requires the candidates to finish at least an undergraduate degree in fields such as:

Accounting Statistics
Mathematics Computer Science
Business management Engineering

However, some employers may require Data Analysts in Canada to also possess a master’s or doctoral degree. The most important trick of the trade is that aspiring Data Analysts in Canada train themselves in the usage of specific software products like Sisense, Looker, Periscope Data, etc. 

 

Typical job duties of Data Analysts

Being a Data Analysts in Canada, you may be expected to perform your duties & tasks in a certain way that may include:

  • Pick a certain section of data through advanced computerized models
  • In the process, remove erroneous data
  • Perform analysis to assess the quality & meaning of the data
  • The data screening process is carried out for a final check 
  • Sometimes you may also need to extrapolate data patterns from the computer model
  • Scientific methods of presentation such as preparing reports based on analysis must be always carried out for presentation.

Contact CanApprove to know more options to work and settle in Canada permanently.

 

For More Details:

WhatsApp : https://bit.ly/can-DA

Contact : +91-422-4980255 (India)/+971 54 996 5308 (Dubai)

Email : enquiry@canapprove.com

अपने आशाजनक भविष्य के लिए मैनिटोबा चुने !

मैनिटोबा प्रांतीय नॉमिनी प्रोग्राम (MPNP) उन आकांक्षित आप्रवासियों के लिए उपयुक्त है जो कनाडा में एक नए जीवन का सपना देख रहे हैं। 1998 में कार्यक्रम की शुरुआत के बाद से, MPNP के माध्यम से लगभग एक लाख से अधिक आप्रवासियों स्थायी रूप से मैनिटोबा में स्थापित हो गए हैं।

सुंदर परिदृश्य के साथ-साथ सुखद जलवायु मैनिटोबा को वांछनीय बनाती है। इस खूबसूरत प्रांत के स्वच्छ और सुरक्षित शहर आपको और आपके परिवार को शांतिपूर्ण और समृद्ध जीवन की गारंटी देते हैं। टोरंटो जैसे शहरों में रहने की तुलना में, मैनिटोबा में अधिक पैसा बचाना संभव है क्योंकि यहाँ रहने की लागत बहुत कम है। इसके अलावा, मैनिटोबा बेहतर रोजगार के अवसर, गुणवत्तापूर्ण शिक्षा और व्यवसाय करने के अवसर प्रदान करता है। मैनिटोबा भी मुफ्त गुणवत्तापूर्ण स्वास्थ्य सेवा और प्राथमिक शिक्षा प्रदान करता है।

प्रांत की राजधानी, विन्निपेग में सस्ती शिक्षा के लिए बहुत सारे अवसर हैं। चूंकि रहने की लागत बहुत कम है, कई नए आप्रवासी यहां बसना पसंद करते हैं।

विभिन्न सांस्कृतिक पृष्ठभूमि के लोग मैनिटोबा में शांतिपूर्ण सह-अस्तित्व में रहते हैं। यहाँ 200 से अधिक विभिन्न भाषाएँ बोली जाती हैं। प्रांतीय अधिकारियों ने कनाडा की आधिकारिक भाषाओं को सीखने और यहाँ के समाज को अच्छी तरह से एकीकृत करने के लिए नए लोगों की मदद करने की व्यवस्था की है।

 

मैनिटोबा प्रांतीय नॉमिनी प्रोग्राम (MPNP)

मैनिटोबा प्रांतीय नॉमिनी प्रोग्राम अपनी चार श्रेणियों के तहत प्रांतीय नामांकन के लिए योग्य उम्मीदवारों का चयन करता है- 

 

मैनिटोबा में कुशल श्रमिक स्ट्रीम

मैनिटोबा में कुशल श्रमिक स्ट्रीम कार्यकर्ता को प्रांत में नियोक्ताओं की जरूरतों को ध्यान में रखते हुए बनाया गया है। यह मैनिटोबा को प्रांत में नियोक्ताओं द्वारा आवश्यक कौशल के साथ आव्रजन उम्मीदवारों का चयन करने और उन्हें कनाडा में स्थायी निवास के लिए नामित करने में मदद करता है। जिन उम्मीदवारों के पास प्रांत के पिछले कनेक्शन के किसी भी रूप हैं, इस धारा के तहत प्राथमिकता मिलेगी। धारा के अंतर्गत दो मार्ग हैं-

  • मैनीटोबा वर्क एक्सपीरियंस पाथवे
  • नियोक्ता प्रत्यक्ष भर्ती मार्ग

 

कुशल श्रमिक प्रवासी स्ट्रीम

स्किल्ड वर्कर ओवरसीज स्ट्रीम में एक एक्सप्रेस एंट्री पाथवे और एक सीधा प्रांतीय मार्ग है। यह स्ट्रीम उन उम्मीदवारों को लक्षित करती है जिन्हें प्रांत के सबसे अधिक मांग वाले व्यवसायों में काम करने का अनुभव है। इस धारा के लिए भी उम्मीदवार को प्रांत से पिछले कनेक्शन के कुछ रूप की आवश्यकता होती है। जिन लोगों को मैनिटोबा में काम या शिक्षा का अनुभव है या जिनके करीबी रिश्तेदार हैं – एक कनाडाई नागरिक या स्थायी निवासी– मैनिटोबा में रहने वाले इस स्ट्रीम के तहत आवेदन कर सकते हैं। धारा उन लोगों को प्राथमिकता देती है जो भाषा दक्षता और कौशल और प्रशिक्षण का सही सेट आसानी से प्राप्त कर सकते हैं। इस स्ट्रीम के अंतर्गत आने वाले दो रास्ते हैं: मैनिटोबा एक्सप्रेस प्रवेश मार्ग और मानव पूंजी मार्ग।

 

अंतर्राष्ट्रीय शिक्षा स्ट्रीम

अंतर्राष्ट्रीय शिक्षा स्ट्रीम अंतर्राष्ट्रीय छात्रों के लिए एक आव्रजन मार्ग है, जिन्होंने मैनिटोबा में किसी मान्यता प्राप्त कॉलेज या विश्वविद्यालय से स्नातक किया है। स्ट्रीम के तीन मार्ग हैं:

 

व्यापार निवेशक स्ट्रीम

MPNP का बिजनेस इनवेस्टर स्ट्रीम पात्र अंतर्राष्ट्रीय निवेशकों और उद्यमियों को लक्षित करता है। मैनिटोबा इस धारा के तहत चयनित लोगों को एक अस्थायी वर्क परमिट जारी करता है। उम्मीदवार को एक नया व्यवसाय शुरू करने या मैनिटोबा में एक मौजूदा व्यवसाय प्राप्त करने और इसे दो साल के भीतर सफलतापूर्वक चलाने के लिए माना जाता है। यदि वे व्यावसायिक प्रदर्शन समझौते में सभी शर्तों को सफलतापूर्वक पूरा करते हैं, तो वे दो साल के बाद प्रांतीय नामांकन के लिए आवेदन कर सकते हैं। स्ट्रीम के तहत रास्ते हैं:

  • फार्म निवेशक मार्ग
  • उद्यमी पथ
  • मोर्डन समुदाय प्रेरित आव्रजन पहल

क्या आप मैनिटोबा आप्रवास के बारे में अधिक जानना चाहते हैं? क्या आप इस बारे में भ्रमित हैं कि आपके लिए सबसे व्यवहार्य कनाडा आव्रजन मार्ग कौन सा है? तो अभी CanApprove के विशेषज्ञ आव्रजन सलाहकारों के संपर्क में रहें!

 

अधिक जानकारी के लिए :

WhatsApp :  bit.ly/MPNP_Canada

संपर्क के लिए: 91-422-4980255 (इंडिया) / 971-42865134 (दुबई)
ईमेल : enquiry@canapprove.com

A promising future for you in Manitoba

Manitoba Provincial Nominee Program (MPNP) is a favourite provincial nominee program for those who dream of a new life in Canada. Ever since the Program was launched in 1998, more than one lakh persons have moved permanently to Manitoba through MPNP. The reasons why those who wish to migrate to Canada love Manitoba are many.

The most important among these are the beautiful landscape of the province as well as enjoyable climate. Manitoba remains the sunniest province even during the hardest of Canadian winters. The clean and safe cities of this beautiful province guarantee you and your family and peaceful and enriching life.

A major factor that attracts newcomers to Manitoba is the low cost of living. Compared to living in cities like Toronto, it is possible to save more money in Manitoba as the cost of living is much lower. Besides, Manitoba offers better job opportunities, quality education and opportunities to do business. Manitoba also provides free, yet quality healthcare and primary education.

Winnipeg, the capital city of the province, has a lot of job opportunities and opportunities for affordable education. As the living costs are too low, many new immigrants prefer settling down here.

People from different cultural backgrounds live in peaceful co-existence in Manitoba. More than 200 different languages are spoken here. The provincial authorities have made arrangements to help newcomers to learn the official languages of Canada and integrate well to the society here.

 

Manitoba Provincial Nominee Program

Manitoba Provincial Nominee Program selects eligible candidates for provincial nomination based on the exclusive economic interests of the province. Manitoba Provincial Nominee Program has four streams:

Skilled Worker in Manitoba stream

The Skilled Worker in Manitoba stream is designed keeping in mind the needs of employers in the province. It helps Manitoba to select immigration candidates with the skills required by the employers in the province and nominate them for permanent residence in Canada. Those candidates who have any form of previous connections to the province will have priority under this stream. The stream has two pathways under it:

  • Manitoba Work Experience Pathway
  • Employer Direct Recruitment Pathway

Skilled Worker Overseas stream

The Skilled Worker Overseas stream has an Express Entry pathway and a direct provincial pathway. This stream targets those candidates who have work experience in the most in-demand occupations of the province. This stream too requires the candidate to have some form of previous connection to the province. Those who have work or education experience in Manitoba or those who have a close relative–a Canadian citizen or permanent resident– living in Manitoba may apply under this stream. The stream prioritizes those with language proficiency and the right set of skills and training to get placed easily. The two pathways under this stream are: Manitoba Express Entry pathway and Human Capital pathway.

International Education stream

The International Education Stream is an immigration pathway for international students who have graduated from a recognized college or university in Manitoba. The stream has three pathways:

Business Investor Stream

The Business Investor Stream of MPNP targets eligible international investors and entrepreneurs. Manitoba issues a temporary work permit to those selected under this stream. The candidate is supposed to start a new business or acquire an existing business in Manitoba and run it successfully within two years. If they successfully meet all the conditions in the Business Performance Agreement, they may apply for a provincial nomination after two years. The pathways under the stream are:

  • Farm Investor Pathway
  • Entrepreneur Pathway
  • Morden Community Driven Immigration Initiative

Do you wish to know more about Manitoba immigration? Are you confused about which is the most viable Canada immigration pathway for you? Then get in touch with the expert immigration consultants of CanApprove right now!

 

For More Details:

Contact : +91-422-4980255 (India)/+971 54 996 5308 (Dubai)

Email : enquiry@canapprove.com

മാനിറ്റോബയിൽ ഒരു മനോഹര ഭാവി നിങ്ങളെ കാത്തിരിക്കുന്നു

കാനഡയിൽ ഒരു പുതുജീവിതം സ്വപ്നം കാണുന്നവർക്ക് പ്രിയപ്പെട്ട ഒരു പ്രാദേശിക കുടിയേറ്റപദ്ധതിയാണ് മാനിറ്റോബ പ്രൊവിൻഷ്യൻ നോമിനീ പ്രോഗ്രാം. 1998ൽ ആരംഭിച്ചതുമുതൽ ഒരു ലക്ഷത്തിലധികം പേർ ഈ പദ്ധതിയിലൂടെ മാനിറ്റോബ പ്രവിശ്യയിൽ കുടിയേറിയിട്ടുണ്ട്. കാനഡയിൽ കുടിയേറുവാൻ ആഗ്രഹിക്കുന്ന ലോകത്തെമ്പാടു നിന്നുമുള്ള ആളുകൾ മാനിറ്റോബയെ ഇഷ്ടപ്പെടാൻ അനവധി കാരണങ്ങൾ ഉണ്ട്.

മനോഹരമായ ഭൂപ്രകൃതിയും സുന്ദരമായ കാലാവസ്ഥയും അവയിൽ പ്രധാനപ്പെട്ടതാണ്. കാനഡയിലെ കഠിനമായ മഞ്ഞുകാലത്തും ഏറ്റവുമധികം സൂര്യപ്രകാശം ലഭിക്കുന്ന പ്രവിശ്യയാണ് മാനിറ്റോബ. പ്രകൃതിസൗന്ദര്യത്തിന്പേരുകേട്ട ഈ പ്രദേശത്തെ വൃത്തിയുള്ളതും സുരക്ഷിതവുമായ നഗരപ്രദേശങ്ങളും  സ്വസ്ഥവും സമ്പുഷ്ടവുമായ ഒരു ജീവിതം നിങ്ങൾക്കും കുടുംബത്തിനും വാഗ്ദാനം ചെയ്യുന്നു.

മാനിറ്റോബ പ്രവിശ്യയുടെ മറ്റൊരു പ്രധാന ആകർഷണം കുറഞ്ഞ ജീവിതച്ചെലവാണ്. ടൊറന്റോ പോലുള്ള നഗരങ്ങളിലെ ജീവിതവുമായി താരതമ്യം ചെയ്യുമ്പോൾ കൂടുതൽ പണം മിച്ചം വയ്ക്കാൻ മാനിറ്റോബയിൽ സാധിക്കും.കൂടാതെ മികച്ച തൊഴിലവസരങ്ങളും ഗുണമേന്മയുള്ള വിദ്യാഭ്യാസവും ബിസിനസ്സ്ചെയ്യാനുള്ള അവസരങ്ങളും ഇവിടെ ലഭ്യമാണ്.  കൂടാതെ നിലവാരമുള്ളതും എന്നാൽ സൗജന്യവുമായ ആരോഗ്യസുരക്ഷയും സ്‌കൂൾ വിദ്യാഭ്യാസവും മാനിറ്റോബ ഇവിടെയുള്ളവർക്ക് ലഭ്യമാക്കുന്നുണ്ട്.

മാനിറ്റോബയുടെ തലസ്ഥാന നഗരമായ വിന്നിപെഗ് ഒട്ടനവധി തൊഴിലവസരങ്ങളും വിദ്യാഭ്യാസം  നേടാനുള്ള അവസരങ്ങളും ഉള്ള ഒരിടമാണ്. താമസച്ചെലവ് വളരെ കുറവാണ് എന്നതുകൊണ്ടുതന്നെ   കുടിയേറ്റക്കാർ ജീവിക്കാൻ ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു നഗരമാണിത്.

കൂടാതെ വ്യത്യസ്തസംസ്കാരങ്ങളിൽ പെട്ട ആളുകൾ മാനിറ്റോബ പ്രവിശ്യയിൽ ഒത്തൊരുമയോടെ വസിക്കുന്നു. ഇരുന്നൂറിലധികം ഭാഷകൾ ഇവിടെ സംസാരിക്കപ്പെടുന്നുണ്ട്. കൂടാതെ മാനിറ്റോബയിലെത്തുന്ന പുതിയ കുടിയേറ്റക്കാർക്ക്  ഭാഷ പഠിക്കാനും ഇവിടെ പുതിയ ജീവിതം തുടങ്ങാനുമുള്ള സഹായങ്ങൾ ഇവിടത്തെ അധികാരികൾ നൽകുന്നുണ്ട്.

 

മാനിറ്റോബ പ്രൊവിൻഷ്യൽ നോമിനീ പ്രോഗ്രാം 

മാനിറ്റോബ പ്രവിശ്യയുടെ പ്രത്യേക സാമ്പത്തിക താൽപര്യങ്ങൾക്കനുസരിച്ചാണ് മാനിറ്റോബ പ്രൊവിൻഷ്യൽ നോമിനീ പ്രോഗ്രാം അഥവാ മാനിറ്റോബ പ്രവിശ്യാ കുടിയേറ്റ പദ്ധതി അർഹരായ അപേക്ഷകരെ തെരഞ്ഞെടുക്കുന്നത്. മാനിറ്റോബ പ്രൊവിൻഷ്യൽ നോമിനീ പ്രോഗ്രാമിനു നാല് ഉപവിഭാഗങ്ങൾ ഉണ്ട്:

എന്നിവയാണ് അവ.

 

സ്‌കിൽഡ് വർക്കർ ഇൻ മാനിറ്റോബ സ്ട്രീം

മാനിറ്റോബയിലെ തൊഴിൽദായകരുടെ ആവശ്യങ്ങൾ മുൻനിർത്തി തയ്യാറാക്കിയ പദ്ധതിയാണ് സ്‌കിൽഡ് വർക്കർ ഇൻ മാനിറ്റോബ  സ്ട്രീം. ഇവർക്കാവശ്യമുള്ള കഴിവുകൾ ഉള്ള വിദേശതൊഴിലാളികളെ തെരഞ്ഞെടുക്കുവാനും അവരെ കാനഡയിൽ സ്ഥിരതാമസത്തിനായി ശുപാർശ ചെയ്യുവാനും ഇത് മാനിറ്റോബ പ്രവിശ്യയെ സഹായിക്കുന്നു. മാനിറ്റോബ പ്രവിശ്യയുമായി ഏതെങ്കിലും തരത്തിലുള്ള മുൻബന്ധങ്ങൾ ഉള്ളവർക്ക് ഈ സ്ട്രീമിൽ മുൻഗണന ലഭിക്കും. ഈ സ്ട്രീമിനെ വീണ്ടും രണ്ടു ഉപവിഭാഗങ്ങൾ ആയി തിരിച്ചിട്ടുണ്ട്:

  • മാനിറ്റോബ വർക്ക് എക്സ്പീരിയൻസ് പാത്ത് വേ
  • എംപ്ലോയർ  ഡയറക്റ്റ് റിക്രൂട്ട്മെന്റ്‌ പാത്ത് വേ 

എന്നിവയാണവ.

 

സ്‌കിൽഡ് വർക്കർ ഓവർസീസ് സ്ട്രീം

സ്‌കിൽഡ് വർക്കർ ഓവർസീസ് സ്ട്രീമിനു കീഴിൽ ഒരു എക്സ്പ്രസ്സ് എൻട്രി മാർഗ്ഗവും ഒരു നേരിട്ടുള്ള പ്രൊവിൻഷ്യൽ മാർഗ്ഗവും ഉണ്ട്. മാനിറ്റോബയിൽ ഏറ്റവും കൂടുതൽ ആവശ്യകതയുള്ള തൊഴിലുകളിൽ (In-Demand Occupations) കഴിവും തൊഴിൽപരിചയവും ഉള്ളവരെയാണ് ഈ സ്ട്രീം ലക്‌ഷ്യം വയ്ക്കുന്നത്. ഈ സ്ട്രീമിലൂടെ അപേക്ഷിക്കാനും മാനിറ്റോബയുമായി ഏതെങ്കിലും തരത്തിലുള്ള മുൻകാലബന്ധം ആവശ്യമാണ്. മാനിറ്റോബയിൽ മുൻപ് ജോലി ചെയ്തിരുന്നവർ, മാനിറ്റോബയിലെ വിദ്യാഭ്യാസസ്ഥാപനങ്ങളിൽ പഠിച്ചവർ,  കാനഡ പൗരൻ/സ്ഥിരതാമസക്കാരൻ ആയ ഒരു അടുത്ത ബന്ധു മാനിറ്റോബയിൽ താമസിക്കുന്നവർ തുടങ്ങിയ യോഗ്യതകൾ ഉള്ളവർക്ക് ഈ സ്ട്രീം വഴി അപേക്ഷിക്കാം. മാനിറ്റോബയിൽ താമസിക്കുന്ന അടുത്ത കുടുംബാംഗങ്ങൾ ഉള്ളവർ, ഭാഷാപ്രാവീണ്യം ഉള്ളവർ, പെട്ടന്ന് ജോലി ലഭിക്കാൻ തക്കവിധം പരിശീലനവും തൊഴിൽ പരിചയവും ലഭിച്ചവർ എന്നിവർക്ക് ഈ സ്ട്രീമിൽ മുൻഗണനയുണ്ട്. ഈ സ്ട്രീമിനുകീഴിൽ രണ്ടു പ്രധാന ഉപവിഭാഗങ്ങൾ ഉണ്ട്:

മാനിറ്റോബ എക്പ്രസ് എൻട്രി പാത്ത് വേ യും ഹ്യുമൻ കാപിറ്റൽ പാത്ത് വേയും. 

 

ഇന്റർനാഷണൽ എഡ്യുക്കേഷൻ സ്ട്രീം

മാനിറ്റോബയിലെ ഏതെങ്കിലും അംഗീകൃതകോളേജിൽ നിന്നോ സർവകലാശാലയിൽ നിന്നോ പഠനം പൂർത്തിയാക്കിയ വിദേശവിദ്യാർത്ഥികൾക്കായി ഉള്ള ഒരു മാർഗ്ഗമാണ് ഇന്റർനാഷണൽ എഡ്യുക്കേഷൻ സ്ട്രീം. ഇതിനുകീഴിൽ മൂന്നു ഉപവിഭാഗങ്ങളുണ്ട്:

 

ബിസിനസ്സ് ഇൻവെസ്റ്റർ സ്ട്രീം

യോഗ്യരായ  അന്താരാഷ്ട്ര നിക്ഷേപകരേയും സംരംഭകരേയും ഉദ്ദേശിച്ചുള്ളതാണ് ബിസിനസ്സ് ഇൻവെസ്റ്റർ സ്ട്രീം. തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട അപേക്ഷകർക്ക് ഒരു താൽക്കാലിക വർക്ക് പെർമിറ്റ് മാനിറ്റോബ നൽകുന്നു. രണ്ടുവർഷത്തിനുള്ളിൽ മാനിറ്റോബയിൽ ഒരു പുതിയൊരു ബിസിനസ്സ്തുടങ്ങുകയോ അവിടെ ഉണ്ടായിരുന്ന ഒരു ബിസിനസ്സ് വാങ്ങി നല്ലരീതിയിൽ നടത്തുകയോ ചെയ്യുകയും മറ്റുമാനദണ്ഡങ്ങൾ പാലിക്കുകയും ചെയ്താൽ പ്രൊവിൻഷ്യൽ നോമിനേഷനായി അപേക്ഷിക്കാം. ഈ സ്ട്രീമിന് കീഴിലുള്ള ഉപവിഭാഗങ്ങളാണ്:

  • ഫാം ഇൻവെസ്റ്റർ പാത്ത് വേ
  • ഓൺട്രപ്രന്വർ   പാത്ത് വേ  
  • മോർഡൺ കമ്യൂണിറ്റി ഡ്രിവൻ ഇമിഗ്രെഷൻ ഇനിഷ്യേറ്റിവ് 

എന്നിവ.

മാനിറ്റോബ കുടിയേറ്റത്തെക്കുറിച്ച് കൂടുതൽ അറിയണം എന്നുണ്ടോ? നിങ്ങൾക്ക് യോജിച്ച കാനഡ കുടിയേറ്റമാർഗ്ഗം ഏത് എന്നതിനെപ്പറ്റി ആശയക്കുഴപ്പത്തിൽ ആണോ? എങ്കിൽ ക്യാനപ്രൂവിൻറെ കാനഡ ഇമിഗ്രെഷൻ വിദഗ്ദരായ ഉപദേശകരെ ബന്ധപ്പെടൂ, ഇപ്പോൾ തന്നെ!

ബിസിനസ്സ് ഇൻവെസ്റ്റർ സ്ട്രീം

യോഗ്യരായ  അന്താരാഷ്ട്ര നിക്ഷേപകരേയും സംരംഭകരേയും ഉദ്ദേശിച്ചുള്ളതാണ് ബിസിനസ്സ് ഇൻവെസ്റ്റർ സ്ട്രീം. തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട അപേക്ഷകർക്ക് ഒരു താൽക്കാലിക വർക്ക് പെർമിറ്റ് മാനിറ്റോബ നൽകുന്നു. രണ്ടുവർഷത്തിനുള്ളിൽ മാനിറ്റോബയിൽ ഒരു പുതിയൊരു ബിസിനസ്സ്തുടങ്ങുകയോ അവിടെ ഉണ്ടായിരുന്ന ഒരു ബിസിനസ്സ് വാങ്ങി നല്ലരീതിയിൽ നടത്തുകയോ ചെയ്യുകയും മറ്റുമാനദണ്ഡങ്ങൾ പാലിക്കുകയും ചെയ്താൽ പ്രൊവിൻഷ്യൽ നോമിനേഷനായി അപേക്ഷിക്കാം. ഈ സ്ട്രീമിന് കീഴിലുള്ള ഉപവിഭാഗങ്ങളാണ്:

  •  ഫാം ഇൻവെസ്റ്റർ പാത്ത് വേ
  •  ഓൺട്രപ്രന്വർ   പാത്ത് വേ  
  •  മോർഡൺ കമ്യൂണിറ്റി ഡ്രിവൻ ഇമിഗ്രെഷൻ ഇനിഷ്യേറ്റിവ്  

എന്നിവ.

 

മാനിറ്റോബ കുടിയേറ്റത്തെക്കുറിച്ച് കൂടുതൽ അറിയണം എന്നുണ്ടോ? നിങ്ങൾക്ക് യോജിച്ച കാനഡ കുടിയേറ്റമാർഗ്ഗം ഏത് എന്നതിനെപ്പറ്റി ആശയക്കുഴപ്പത്തിൽ ആണോ? എങ്കിൽ ക്യാനപ്രൂവിൻറെ കാനഡ ഇമിഗ്രെഷൻ വിദഗ്ദരായ ഉപദേശകരെ ബന്ധപ്പെടൂ, ഇപ്പോൾ തന്നെ!

 

കൂടുതൽ വിവരങ്ങൾക്ക് :

ഫോൺ: +91-422-4980255 (ഇന്ത്യ)/+971 54 996 5308 (ദുബായ്)

ഇമെയിൽ: enquiry@canapprove.com

British Columbia: Hinahangad ng mga migrante sa Canada

Ang probinsya ng British Columbia, na matatagpuan sa kanluran-pinaka-bahagi ng Canada, ay kilala sa buong mundo para sa mayamang likas na kagandahan nito. Ang mga magagandang karagatan, bundok at malawak na kagubanta ang dahilan ng probinsya upang maging paboritong patutunguhan ng mga manlalakbay. Ngunit pagdating sa mga adhikain para sa imigrasyon ng Canada, ang multikulturalismo na nananatili sa lalawigan at mataas na pamantayan sa pamumuhay ang mga kadahilanan upang maging mithiing tirahan ang probinsya ng British Columbia. Ang isang ikatlo ng kabuuang populasyon ng British Columbia ay binubuo ng mga lumipat mula sa iba’t ibang bahagi ng mundo. Ang Victoria ay ang kabisera ng lalawigan at ang Vancouver ang may pinakamaraming papulasyon sa lungsod.

Ang British Columbia, sa pamamagitan ng anumang parameter, ay ang pinakamahusay na lugar upang magtrabaho, mag-aral at mabuhay. Ang lalawigan ay may isang malakas at sari-saring ekonomiya at nag-aalok ng maraming mga pagkakataon sa karera sa mga residente nito.

Ngayon tingnan natin ang mga pangunahing kadahilanan  upang maging paboritong lugar ng mga imigrante ang British Columbia.

Mataas na pamantayan sa pamumuhay: Ang Canada ay isa sa mga bansa sa mundo na may pinakamataas na pamantayan ng pamumuhay. Ang mataas na pamantayan sa pamumuhay mismo ang kadahilanan upang maging paboritong lugar ng mga imigrante ang British Columbia.

Mas mahusay na pangangalaga sa kalusugan: Ang mga residente ng British Columbia ay may isang eksklusibong programa sa pangangalagang pangkalusugan na nagngangalang Medical Services Plan (MSP). Tinitiyak ng British Columbia ang pinakamahusay na pangangalagang pangkalusugan ng mga nakatala sa planong ito at sa kanilang mga miyembro ng pamilya.

Mataas na sahod at iba pang mga benepisyo: Ang mga manggagawa sa British Columbia ay kumita ng mas mataas na sweldo. Nag-aalok din ang mga employer ng iba’t ibang pangangalaga sa kalusugan at iba pang mga benepisyo sa mga empleyado. Gayunpaman, ang suweldo ng isang tao ay depende sa kanilang trabaho, kwalipikasyon sa edukasyon at karanasan sa trabaho.

Multiculturalism: Ang British Columbia ay isang lugar kung saan ang mga tao na nagmula sa iba’t ibang  kultura ay magkakasama. Ang lalawigan ay may mga mag-aaral, mga bisita at permanenteng residente mula sa iba’t ibang bahagi ng mundo na naninirahan dito. Eto ang kadahilanan upang ang probinsya ng British Columbia ay lugar ng iba’t ibang ng kultura.

Maraming mga Oportunidad: Ang British Columbia ay may maraming mga pagkakataon sa trabaho sa iba’t ibang mga sektor ng industriya.

Seguridad: Ang rate ng krimen ay napakababa sa British Columbia at ang mga batas ay napakalakas din. Eto ang dahilan kung bakit ang probinsya ay mabuting lugar upang magtrabaho at manirahan ng mapayapa.

Tinatayang aabot sa 903,000 mga bagong trabaho ang malilikha sa British Columbia sa susunod na 20 taon. Sa mga ito, humigit-kumulang 77% na trabaho ang mangangailangan ng kwalipikasyon sa edukasyon na mas mataas sa pangalang baitang. Sinusulong ng British Columbia ang paglipat ng mga bihasang manggagawa dahil ang kanilang mga kontribusyon ay kinakailangan para sa kaunlarang pang-ekonomiya ng probinsya.

Isang mahalagang bagay na dapat tandaan dito ay para sa mga bihasang manggagawa na lumipat sa British Columbia, dapat silang tumanggap ng isang permanenteng alok sa trabaho mula sa isang employer sa lalawigan. Karamihan sa mga programa ng imigrasyon para sa mga bihasang manggagawa sa ilalim ng British Columbia Provincial Nominee Program (BC PNP) ay nangangailangan ng mga kandidato na irehistro ang kanilang mga profile sa Skills Immigration Registration System (SIRS) ng British Columbia. Upang magawa iyon, ang kandidato ay dapat na nakatanggap ng job offer mula sa isang employer sa British Columbia.

 

Ang mga pangunahing landas para sa paglipat sa British Columbia nang permanente ay ang mga sumusunod:

 

Skilled Immigration: Ang landas ay para sa mga manggagawa na may kasanayan sa mga trabaho na mataas ang pangangailangan sa British Columbia. Ito ay isang sistema na pumipili ng mga karapat-dapat na kandidato batay sa isang sistema ng puntos at inaanyayahan sila na mag-aplay para sa panlalawigang nominasyon para sa permanenteng paninirahan sa Canada. Ang mga proseso ng aplikasyon at pagrehistro lahat ay online.

Express Entry BC: Tinutulungan ng Express Entry BC ang mga karapat-dapat na manggagawa na may kasanayan na lumipat sa British Columbia sa mabilis na paraan. Upang maging karapat-dapat sa ilalim ng landas na ito, dapat patunayan ng mga kandidato ang kanilang sarili na karapat-dapat para sa isa sa mga federal economic immigration programs. Ang pagiging karapat-dapat ng kandidato ay napagpapasyahan batay sa isang sistema ng puntos. Kahit na ang karanasan sa trabaho sa British Columbia ay hindi kinakailangan, ang kinakailangang antas ng karanasan sa trabaho ay kailangan para sa mga kandidato. Dapat din nilang matugunan ang mga kinakailangan sa pagiging karapat-dapat na may kaugnayan sa edukasyon at wika.

British Columbia Tech Pilot: Ang programa ng British Columbia Tech Pilot ay isang landas sa imigrasyon na naglalayong magamit ang mga kasanayan ng mga dayuhang manggagawa para sa mga inisyatibo sa sektor ng tech ng lalawigan. Upang maging karapat-dapat, ang kandidato ay dapat na nakatanggap ng job offer mula sa isang employer sa British Columbia sa isa sa 29 karapat-dapat na trabaho sa ilalim ng programa. Ang job offer ay dapat magkaroon ng tagal ng hindi bababa sa isang taon at ang profile ng Express Entry ng kandidato ay dapat na may bisa para sa hindi bababa sa 120 higit pang mga araw sa oras ng pagsusumite ng aplikasyon.

Entrepreneur immigration: Ang programa ng Regional Pilot ng British Columbia ay para sa mga nais na magsimula ng isang bagong negosyo sa mga rehiyonal na pamayanan ng British Columbia.

 

Sa palagay mo ba ang British Columbia ay isang lugar kung saan maaari kang bumuo ng isang magandang kinabukasan para sa iyong sarili? Nais mo bang malaman ang higit pa tungkol sa lalawigan ng British Columbia at Canada Immigration? Kung oo, makipag-ugnay sa aming mga dalubhasang consultant sa Canada Immigration kaagad!

 

Para sa Higit pang Mga Detalye:

Appointment: Click here to Book Appointment

Makipag-ugnay sa: +91-422-4980255 (India)/+971 54 996 5308 (Dubai)

Email: enquiry@canapprove.com

குடிபெயர கனவுள்ளவர்களுக்கு கனடா ஓர் உகந்த நாடு!

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் இயற்கை அழகை பற்றி இவ்வுலகு அறியும்.  இந்த மாகாணம் அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் வனப்பகுதியின் பரந்த பகுதிகளை கொண்டிருப்பதால் இங்கு பயணிப்பவர்களுக்கு விருப்பமான இடமாக அமைகிறது. ஆனால் கனடா குடியேற்ற ஆர்வலர்களைப் பொறுத்தவரை, மாகாணத்தின் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குடிபெயர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளது. விக்டோரியா, மாகாணத்தின் தலைநகராகவும் மற்றும் வான்கூவர் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், வாழ்வதற்கும் அனைத்து வகையிலும் சிறந்த இடமாக உள்ளது. இந்த மாகாணம் ஒரு வலுவான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் குடியிருப்போர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடிபெயர்பவர்களுக்கு பிடித்த இடமாக மாற்றும் முக்கிய காரணிகளை இப்போது பார்கலாம்.

உயர் வாழ்க்கைத் தரம்:
உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவை புலம்பெயர்ந்தோருக்கு பிடித்த இடமாக மாற்றுவது உயர் வாழ்க்கைத் தரம்தான்.

சிறந்த சுகாதாரம்:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிப்பவர்கள் மருத்துவ சேவைகள் திட்டம் (MSP) என்ற பெயரில் ஒரு பிரத்யேக சுகாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளனர். இந்த திட்டத்தில் பதிவுசெய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சிறந்த சுகாதார சேவையை பிரிட்டிஷ் கொலம்பியா உறுதி செய்கிறது.

அதிக ஊதியங்கள் மற்றும் பிற சலுகைகள்:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் அதிக சம்பளத்தைப் பெறுகிறார்கள். முதலாளிகள் ஊழியர்களுக்கு பல்வேறு சுகாதார மற்றும் பிற சலுகைகளையும் வழங்குகிறார்கள். இருப்பினும், ஒரு நபரின் சம்பளம் அவர்களின் வேலை, கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தது.

பன்முக கலாச்சாரம்:
பிரிட்டிஷ் கொலம்பியா என்பது பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வரும் நபர்கள் ஒன்றாக வாழும் இடமாகும். இந்த மாகாணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், பார்வையாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளனர். இது பிரிட்டிஷ் கொலம்பியாவை கலாச்சார பன்முகத்தன்மையின் இடமாக மாற்றுகிறது.

பல வாய்ப்புகள்:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு தொழில் துறைகளில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குற்ற விகிதம் மிகக் குறைவு மற்றும் சட்டங்களும் மிகவும் வலுவானவை. இது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை வேலை செய்வதற்கும், பாதுகாப்பாக வாழ்வதற்கும் ஒரு நல்ல இடமாக மாற்றுகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 903,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 77% வேலைகளுக்கு இரண்டாம் நிலை மட்டத்திற்கு மேல் கல்வித் தகுதி தேவைப்படும். பிரிட்டிஷ் கொலம்பியா திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வை ஊக்குவிக்கிறது, ஏனெனில் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புகள் அவசியம்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், திறமையான தொழிலாளர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு குடிபெயர, அவர்கள் மாகாணத்தில் ஒரு தொழில் நிறுவனத்திடமிருந்து நிரந்தர வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நியமன திட்டத்தின் (BC PNP) கீழ் திறமையான தொழிலாளர்களுக்கான குடியேற்ற திட்டங்களில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியாவின் திறன் குடிவரவு பதிவு அமைப்பு (SIRS) உடன் பதிவு செய்ய வேண்டும்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முக்கிய பாதைகள் பின்வருமாறு:

ஸ்கில்ட் இம்மிகிரேஷன் :

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக தேவை உள்ள தொழில்களில் தனித்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான பாதை இது. கனடாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழைக்கும் திட்டம் இது. விண்ணப்பம் மற்றும் பதிவு செயல்முறைகள் முற்றிலும் ஆன்லைன்மயம் ஆக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிட்டிஷ் கொலம்பியா :

பிரிட்டிஷ் கொலம்பியாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் தகுதியான தனித்திறன் கொண்ட தொழிலாளர்களை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விரைவாக குடிபெயர உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கூட்டாட்சி பொருளாதார குடிவரவு திட்டங்களில் ஒன்றிலும் தங்களை தகுதியுள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில் வேட்பாளரின் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி அனுபவம் தேவையில்லை என்றாலும், விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பணி அனுபவம் கட்டாயமாகும். கல்வி மற்றும் மொழி தொடர்பான தகுதித் தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் :

பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் திட்டம் ஒரு குடியேற்ற பாதையாகும்,
இது மாகாணத்தின் தொழில்நுட்ப துறைகளில் தனித்திறன் கொண்டவெளிநாட்டு தொழிலாளர்களை அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர் இத்திட்டத்தின் கீழ் உள்ள 29 தகுதியான தொழில்கள் ஏதேனுமொரு பிரிட்டிஷ் கொலம்பியா தொழில் நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்புச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்புச்சான்றிதழ் குறைந்தபட்சம் ஒரு வருடம் காலவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் வேட்பாளரின் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் குறைந்தது 120 நாட்களுக்கு செல்லும்படி இருக்க வேண்டும்.

ஆல்பர்ட்டாவிற்கு குடிபெயர

தொழில் முனைவோர் குடியேற்றம் :

பிரிட்டிஷ் கொலம்பியாவின் இத்திட்டம் அங்குள்ள பிராந்திய சமூகங்களில் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கானது.

நீங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய இடம் பிரிட்டிஷ் கொலம்பியா என்று நினைக்கிறீர்களா? பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் கனடா குடியேற்றம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், எங்கள் அனுபவம்மிக்க கனடா குடிவரவு ஆலோசகர்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

நியமனம்: சந்திப்பை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

Colombie-Britannique: une occasion en or pour les immigrants!

La province de la Colombie-Britannique, située dans la partie ouest du Canada, est connue dans le monde entier pour sa riche beauté naturelle. Ces provinces sont situées au milieu de belles plages, de montagnes et de vastes forêts. Un tiers de la population totale de la Colombie-Britannique est peuplé de divers immigrants du monde. Victoria est la capitale de la province et Vancouver est la ville la plus peuplée.

La Colombie-Britannique est, selon tous les paramètres, le meilleur endroit pour travailler, étudier et vivre. La province a une économie forte et diversifiée et de nombreuses possibilités de carrière pour ses résidents.

Examinons les principaux facteurs qui font de la Colombie-Britannique la destination préférée des immigrants:

Niveau de vie élevé: le Canada est l’un des pays au monde où le niveau de vie est le plus élevé. C’est le niveau de vie élevé qui fait de la Colombie-Britannique une destination de choix pour les immigrants.

De meilleurs soins de santé: les résidents de la Colombie-Britannique ont un programme de santé spécial appelé Medical Services Scheme. La Colombie-Britannique assure les meilleurs soins de santé à votre population.

 

Salaires et autres avantages sociaux plus élevés: Les travailleurs de la Colombie-Britannique reçoivent des salaires comparativement plus élevés. Les employeurs fournissent également divers soins de santé et autres avantages sociaux aux employés. Cependant, le salaire d’une personne dépendra de son emploi, de ses diplômes et de son expérience professionnelle.

Multiculturalisme: La Colombie-Britannique est une province où des individus de divers horizons culturels vivent ensemble. La province compte des étudiants, des visiteurs et des résidents permanents de diverses parties du monde. Cela fait de la Colombie-Britannique un lieu de diversité culturelle.

Sécurité: Les taux de criminalité en Colombie-Britannique sont très bas et les lois sont également très strictes. Cela rend la province sûre.

On estime qu’environ 903,000 nouveaux emplois seront créés en Colombie-Britannique au cours des 20 prochaines années. Environ 77% de ces emplois nécessitent un diplôme d’études supérieur au niveau secondaire. La Colombie-Britannique favorise la migration de travailleurs qualifiés, car leur contribution est essentielle au développement économique de la province.

Un point important à noter ici est que pour que les travailleurs qualifiés migrent en Colombie-Britannique, ils devront obtenir une offre d’emploi permanente d’un employeur de la province. La plupart des candidats aux programmes d’immigration des travailleurs qualifiés dans le cadre du Programme des candidats des provinces de la Colombie-Britannique (BC PNP) doivent enregistrer leur profil auprès du système d’enregistrement des compétences en immigration de la Colombie-Britannique. Pour ce faire, le candidat doit recevoir une offre d’emploi d’un employeur de la Colombie-Britannique.

Voici les principaux programmes d’immigration pour déménager en Colombie-Britannique de façon permanente:

Immigration de compétences: cet itinéraire est efficace pour les entreprises en forte demande en Colombie-Britannique. Il s’agit d’un système qui sélectionne les candidats qualifiés en fonction d’un système de points et les invite à demander une nomination provinciale pour la résidence permanente au Canada. Le processus de demande et d’inscription est entièrement en ligne.

Entrée express: Entrée express aide les travailleurs qualifiés admissibles à se rendre en Colombie-Britannique de façon accélérée. Pour être admissibles à ce programme, les candidats doivent prouver qu’ils sont admissibles à l’un des programmes fédéraux d’immigration économique. Le mérite du candidat est déterminé sur la base du système de points. Bien que l’expérience de travail ne soit pas exigée en Colombie-Britannique, le niveau d’expérience de travail requis est obligatoire pour les candidats. Ils doivent également satisfaire aux conditions d’éligibilité en matière d’éducation et de langue.

British Columbia Tech Pilot: Le programme British Columbia Tech Pilot est une voie d’immigration qui vise à fournir les compétences des travailleurs étrangers pour l’initiative dans le secteur de la technologie de la province. Pour être admissible, un candidat doit recevoir une offre d’emploi d’un employeur de la Colombie-Britannique dans l’une des 29 professions qualifiées. La durée de l’offre d’emploi doit être d’au moins un an et le profil d’entrée express du candidat doit être valide pendant au moins 120 jours au moment de la soumission de la candidature.

Immigration des entrepreneurs: le programme pilote régional de la Colombie-Britannique s’adresse à ceux qui souhaitent démarrer une nouvelle entreprise dans les collectivités régionales de la Colombie-Britannique.

Pensez-vous que la Colombie-Britannique est un endroit où vous pouvez vous bâtir un bel avenir? Voulez-vous en savoir plus sur l’immigration au Canada? Si oui, contactez immédiatement nos conseillers experts en immigration canadienne!

 

Pour plus de détails:

Contactez nous :+91-422-4980255(Inde) / +971 54 996 5308 (Dubai)
Email : enquiry@canapprove.com

Saganang Oportunidad para sa mga Imigrate sa Alberta

Ang Alberta ay isa sa mga paboritong destinasyon sa Canada para sa mga imigrante mula sa buong mundo. Ang isang matibay na ekonomiya, maraming mga oportunidad sa trabaho, at magagandang tanawin ang ilan sa mga kadahilanan na naging patok sa kanlurang lalawigan ng Canada na ito ay tanyag sa mga imigrante. Ang Edmonton at Calgary, dalawa sa mga pangunahing lungsod sa Canada, ay matatagpuan sa Alberta. Mayaman ang probinsya sa likas na yaman tulad ng natural na gas, langis, karbon at mineral at ang Alberta ay kilalang kilala bilang ang lalawigan ng enerhiya ng Canada.

Ang mabilis na paglago ng industriya sa teknolohiya ng alberta ay nangangako ng maraming oportunidad sa trabaho para sa may mga kasanayan at edukasong dayuhang manggagawa. Bukod dito, ang mga awtoridad ng Alberta ay nag-iingat din para sa espesyal na pangangalaga upang mapanatili ang isang kanais-nais na kapaligiran para sa mga dayuhang negosyante, na may kakayahang lumikha ng mga bagong trabaho para sa mga Albertans, upang lumipat sa probinsya. Nagpakita din ang pamahalaan ng probinsya ng ilang mga programa upang matulungan ang mga bagong dating na maisama nang maayos sa pamayanan ng Alberta. Dagdag pa rito, umaakit ang Alberta sa mga hindi manggagawang trabahador upang matugunan ang hinihingi sa paggawa sa mga lugar sa kanayunan ng lalawigan.

Inaanyayahan ng lalawigan ang mga potensyal na imigrante na may mga kasanayan at kwalipikasyon upang mag-ambag patungo sa paglago ng ekonomiya ng bansa sa pamamagitan ng Alberta Immigrants Nominee Program (AINP). Ang programa ay may tatlong pangunahing landas sa imigrasyon sa ilalim nito:

 

Alberta Express Entry stream

Ang mga nakagawa na ng isang profile gamit ang federal Express entry system ay maaaring mag-aplay para sa nominasyon ng panlalawigan mula sa Alberta sa pamamagitan ng stream ng Alberta Express Entry. Pinapayagan ng stream ang probinsya na pumili ng mga karapat-dapat na kandidato mula sa pederal na Express Entry pool at mag-anyaya sa kanila na mag-aplay para sa nominasyon ng panlalawigan. Upang mapili ng Alberta Immigrant Nominee Program sa ganitong paraan, ang kandidato ay dapat magkaroon ng isang minimum na marka ng Comprehensive Ranking System (CRS) ng hindi bababa sa 300 puntos.

Ang mga kandidato na may Job Offer mula sa isang employer ng Alberta, karanasan sa trabaho sa probinsya, isang degree na nakuha mula sa isang mas mataas na institusyong pang-edukasyon sa Alberta o malapit na kamag-anak na naninirahan sa probinsya ay may mas mataas na pagkakataon na makakuha ng paanyaya upang mag-aplay para sa nominasyon ng panlalawigan mula sa Alberta.

Ang mga tumatanggap ng paanyaya na ito at matagumpay na mag-aplay para sa nominasyon ng panlalawigan ay makakatanggap ng 600 karagdagang puntos ng Comprehensive Ranking System (CRS). Makakatulong ito sa kanila na makakuha ng isang imbitasyon na mag-aplay mula sa Immigration, Refugees at Citizenship Canada (CRS) para sa permanenteng paninirahan sa Canada sa isang kasunod na federal Express Entry draw.

 

Alberta Opportunity Stream

Ang isang tao na pansamantalang naninirahan sa Alberta na may work permit sa isang karapat-dapat na trabaho ay maaaring mag-aplay para sa nominasyon ng probinsya sa pamamagitan ng Alberta Opportunity Stream. Ang aplikante ay dapat magkaroon ng kasanayan sa wika na katumbas ng Canadian Language Benchmark (CLB) 4 sa Ingles o Pranses upang maging karapat-dapat sa ilalim ng stream na ito. Bukod dito, ang aplikante ay kailangang makakuha ng job offer mula sa isang employer sa Alberta.

 

Self-employed Farmer Stream

Ang mga may kaalaman at karanasan sa pagsasaka ay maaaring mag-aplay para sa nominasyon ng panlalawigan mula sa Alberta sa pamamagitan ng Self-employed na Farmer Stream. Ang kandidato ay dapat magkaroon ng isang minimum na personal na halaga ng net na $ 500,000 at pagpayag na mamuhunan ng hindi bababa sa parehong halaga sa Canada.

Nais mo bang malaman ang higit pa tungkol sa paglipat nang permanente sa Alberta? Makakatulong sa iyo ang dalubhasang consultant ng imigrasyon ng CanApprove. Makipag-ugnay sa amin para sa karagdagang impormasyon at tulong patungkol sa paglipat ng Canada

 

Para sa karagdagang impormasyon, maaari kang makipag-ugnay sa

Tumawag: + 91-422-4980255 (India) / + 971-42865134 (Dubai)

Mag-mail sa enquiry@canapprove.com

ब्रिटिश कोलंबिया: आप्रवासियों के लिए एक सुनेरा मौका !

कनाडा के पश्चिमी भाग में स्थित ब्रिटिश कोलंबिया प्रांत अपनी समृद्ध प्राकृतिक सुंदरता के लिए दुनिया भर में जाना जाता है। सुंदर समुद्र तटों, पहाड़ों और विशाल जंगलो के बीच स्थित हैं ये प्रांत। ब्रिटिश कोलंबिया की कुल आबादी का एक तिहाई हिस्सा दुनिया के विभिन्न आप्रवासियों से भरा है। विक्टोरिया प्रांत की राजधानी है और वैंकूवर सबसे अधिक आबादी वाला शहर है।

ब्रिटिश कोलंबिया, किसी भी पैरामीटर से, काम करने, अध्ययन करने और रहने के लिए सबसे अच्छी जगह है। प्रांत में एक मजबूत और विविध अर्थव्यवस्था है और अपने निवासियों के लिए कई कैरियर के अवसर है।

Canada Express Entry

आइए उन प्रमुख कारकों पर ध्यान दें जो ब्रिटिश कोलंबिया को अप्रवासियों के लिए पसंदीदा जगह बनाते हैं:

 

  • उच्च जीवन स्तर : कनाडा दुनिया के उन देशों में से एक है जहां जीवन स्तर उच्चतम है। यह उच्च जीवन स्तर ही है जो ब्रिटिश कोलंबिया को अप्रवासियों के लिए एक पसंदीदा स्थान बनाता है।
  • बेहतर स्वास्थ्य सेवा : ब्रिटिश कोलंबिया के निवासियों के पास चिकित्सा सेवा योजना नाम का एक विशेष स्वास्थ्य कार्यक्रम है । ब्रिटिश कोलंबिया आपने लोगों की सर्वश्रेष्ठ स्वास्थ्य सेवा सुनिश्चित करता है।
  • उच्च मजदूरी और अन्य लाभ : ब्रिटिश कोलंबिया में श्रमिक तुलनात्मक रूप से उच्च वेतन प्राप्त करते हैं। नियोक्ता कर्मचारियों को विभिन्न स्वास्थ्य देखभाल और अन्य लाभ भी प्रदान करते हैं। हालांकि, किसी व्यक्ति का वेतन उनकी नौकरी, शैक्षणिक योग्यता और कार्य अनुभव पर निर्भर करेगा।
  • बहुसंस्कृतिवाद : ब्रिटिश कोलंबिया एक ऐसा प्रांत है जहाँ विविध सांस्कृतिक पृष्ठभूमि से आने वाले व्यक्ति एक साथ रहते हैं। प्रांत में दुनिया के विभिन्न हिस्सों से छात्र, आगंतुक और स्थायी निवासी हैं। यह ब्रिटिश कोलंबिया को सांस्कृतिक विविधता का स्थान बनाता है।
  • सुरक्षा : ब्रिटिश कोलंबिया में अपराध की दर बहुत कम है और कानून भी बहुत मजबूत हैं। यह इस प्रांत को सुरक्षित बनाता है।

 

अनुमान है कि अगले 20 वर्षों में ब्रिटिश कोलंबिया में लगभग 903,000 नए रोजगार सृजित होंगे। इनमें से लगभग 77% नौकरियों में माध्यमिक स्तर से ऊपर की शिक्षा योग्यता की आवश्यकता होती है। ब्रिटिश कोलंबिया कुशल श्रमिकों के प्रवास को बढ़ावा दे रहा है क्योंकि उनका योगदान प्रांत के आर्थिक विकास के लिए आवश्यक है।

एक महत्वपूर्ण बात जो यहां पर ध्यान देने योग्य है कि कुशल श्रमिकों को ब्रिटिश कोलंबिया में प्रवास के लिए, उन्हें प्रांत में एक नियोक्ता से स्थायी नौकरी का प्रस्ताव मिलना होगा। ब्रिटिश कोलंबिया प्रांतीय नॉमिनी प्रोग्राम (PNP) के तहत कुशल श्रमिकों के आव्रजन कार्यक्रमों के अधिकांश उम्मीदवारों को ब्रिटिश कोलंबिया के कौशल आव्रजन पंजीकरण प्रणाली के साथ अपने प्रोफाइल को पंजीकृत करने की आवश्यकता होती है । ऐसा करने के लिए, उम्मीदवार को ब्रिटिश कोलंबिया के नियोक्ता से नौकरी का प्रस्ताव मिलना  होगा।

 

ब्रिटिश कोलंबिया में स्थायी रूप से जाने के लिए प्रमुख मार्ग निम्न हैं:

कौशल आव्रजन: गु ई मार्ग उन व्यवसायों के लिए कुशल हैं जो ब्रिटिश कोलंबिया में उच्च मांग में हैं। यह एक प्रणाली है कि चयन एक अंक प्रणाली के आधार पर योग्य उम्मीदवारों और आमंत्रित है रों उन्हें कनाडा में स्थायी निवास के लिए प्रांतीय नामांकन के लिए आवेदन करने के लिए। आवेदन और पंजीकरण प्रक्रिया पूरी तरह से ऑनलाइन है।

 

एक्सप्रेस एंट्री: एक्सप्रेस एंट्री पात्र कुशल श्रमिकों को फास्ट-ट्रैक तरीके से ब्रिटिश कोलंबिया जाने की मदद करता है। इस मार्ग के तहत पात्र होने के लिए, उम्मीदवारों को संघीय आर्थिक आव्रजन कार्यक्रमों में से एक के लिए खुद को योग्य साबित करना होगा। अंक प्रणाली के आधार पर उम्मीदवार की योग्यता तय की जाती है। यद्यपि ब्रिटिश कोलंबिया में कार्य अनुभव आवश्यक नहीं है, उम्मीदवारों के लिए आवश्यक कार्य अनुभव का स्तर अनिवार्य है। उन्हें शिक्षा और भाषा के संबंध में पात्रता आवश्यकताओं को भी पूरा करना होगा।

 

ब्रिटिश कोलंबिया टेक पायलट: ब्रिटिश कोलंबिया टेक पायलट कार्यक्रम एक आव्रजन मार्ग है जिसका उद्देश्य प्रांत के तकनीकी क्षेत्र में पहल के लिए विदेशी श्रमिकों के कौशल को उपलब्ध कराना है। पात्र होने के लिए, उम्मीदवार को प्रो ग्राम के तहत वें ई 29 योग्य व्यवसायों में से एक में ब्रिटिश कोलंबिया के नियोक्ता से नौकरी की पेशकश मिलनी चाहिए । नौकरी की पेशकश की अवधि कम से कम एक वर्ष होनी चाहिए और आवेदन जमा करने के समय उम्मीदवार की एक्सप्रेस प्रवेश प्रोफ़ाइल कम से कम 120 दिनों के लिए मान्य होनी चाहिए ।

 

उद्यमी आव्रजन: ब्रिटिश कोलंबिया का क्षेत्रीय पायलट कार्यक्रम उन लोगों के लिए है जो ब्रिटिश कोलंबिया के क्षेत्रीय समुदायों में एक नया व्यवसाय शुरू करना चाहते हैं।

क्या आपको लगता है कि ब्रिटिश कोलंबिया एक ऐसी जगह है जहाँ आप अपने लिए एक महान भविष्य का निर्माण कर सकते हैं? क्या आप ब्रिटिश कोलंबिया और कनाडा के आव्रजन के बारे में अधिक जानना चाहते हैं? यदि हाँ, तो तुरंत हमारे विशेषज्ञ कनाडा के आव्रजन सलाहकारों से संपर्क करें !

 

अधिक जानकारी के लिए :

Appointment :  Click here to Book Appointment

संपर्क के लिए: 91-422-4980255 (इंडिया) / 971-42865134 (दुबई)
ईमेल : enquiry@canapprove.com