அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பிரிவில் நீங்கள் கனடாவிற்குக் குடிபெயரெலாம்!

கனடாவில் வயதானோரின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் செவிலியர்கள் அதிகம் தேவைப் படுகின்றனர். அதிகரித்து வரும் இத்தேவை, கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களின் குடியேற்றத்திற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது. தேசிய தொழில் வகைப்பாடு 3012: அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனநல செவிலியர்கள் கனடாவில் செவிலியாராகப் பணியாற்றுவது ஒருவரின்…








